CINEMA7 months ago
பெரும் சிக்கல்…! நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…. ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது…!!!
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு 600க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட...