LATEST NEWS1 year ago
தாய் நாட்டுக்காக பல்வேறு விருதுகளை குவிக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள்.. வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்த நடிகர் தான் தலைவாசல் விஜய். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல்...