VIDEOS2 years ago
“குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்ல”.. கண்ணீர் விட்டு கதறி அழுத மறைந்த காமெடி நடிகரின் மனைவி… கலக்க வைக்கும் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பவுன்ராஜ். இந்த படங்களில் இவர் பொன் ராமின் உதவி இயக்குனராகவும்...