VIDEOS1 year ago
“அவன வளர்த்து விட்டதே நான் தான்”… கேஜிஎஃப் யாஷ் பற்றி நடிகர் ஜெய் ஆகாஷ் பரபரப்பு பேட்டி..!!
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு...