VIDEOS1 year ago
“யாருக்குமே தெரியாம அத பண்ணாரு, ஆனா சாகும்போது”… ரகுவரன் பற்றி பலரும் அறியாத உண்மைகளை உடைத்த சகோதரர்..!!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் நுழைந்தார்....