Uncategorized1 year ago
தாய்லாந்துக்கு இன்பச் சுற்றுலா… மாரடைப்பால் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!!
கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜயராகவேந்திரா. இவர் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி...