LATEST NEWS1 year ago
பிரபல மலையாள நடிகையை சத்தம் இல்லாமல் திருமணம் முடித்த மாநகரம் திரைப்பட நடிகர் ஸ்ரீ?.. போட்டோவை பார்த்து குழம்பிய ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ஸ்ரீ. இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்படி மற்றும்...