VIDEOS1 year ago
ஏன் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணீங்க?.. முதல்முறையாக திருமண ரகசியத்தை கூறிய கயல் ஆனந்தி..!!
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. அந்தத் திரைப்படத்தில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல்...