VIDEOS2 years ago
“எனக்கு ரொம்ப வருஷமா மொட்டை போடணும்னு ஆசை”… இதுதான் காரணம்… நடிகை காயத்ரி சங்கர் ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காயத்ரி சங்கர். சினிமாவில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தவர். இவர் முதல் முதலில்...