VIDEOS1 year ago
இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா?… பிரபல நிகழ்ச்சியில் மகளுடன் கலந்து கொண்ட சீரியல் நடிகை கிருத்திகா லட்டுவின் லேட்டஸ்ட் வீடியோ..!!
சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிருத்திகா லட்டு. இவர் முதல் முதலில் தேன்நிலவு என்ற சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில்...