LATEST NEWS2 years ago
மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் 25 கோடி கடன் வாங்கிய சமந்தா?.. இன்ஸ்டாவில் அவரே பகிர்ந்த தகவல்… வைரல் பதிவு..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும்...