CINEMA7 months ago
70, 80 வயசு பெண்களின் ரூம் கதவை நைட் தட்டுறாங்க…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் பரபரப்பு பேட்டி….!!
மலையாள திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். மேலும் பாலியல் தொல்லைக்குள்ளான நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் சேர்ந்தவர்களும் ஆதரவாக கருத்து...