VIDEOS2 years ago
ரயில் நிலையத்திற்கு முகத்தை மூடிக்கொண்டு பர்தாவுடன் வந்த தமிழ் நடிகை… அவரே வெளியிட்ட வீடியோ..!!
தமிழ் சினிமாவின் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடகறி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...