LATEST NEWS2 years ago
திடீரென விபத்தில் சிக்கிய CWC பவித்ரா… இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து இவர் நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இணையத்தில் பிரபலமான நடிகையாக...