GALLERY1 year ago
அரைகுறை ஆடையில் பீச்சில் ஆட்டம் போட்ட எதிர்நீச்சல் நடிகை.. கிறங்கிப்போன ரசிகர்கள்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. குணசேகரனின் வீட்டு பெண்கள் சுற்றியே கதை நகர்கிறது. இந்த சீரியலில்...