LATEST NEWS1 year ago
அட குட் நைட் பட நடிகையா இது?… மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே… போட்டோ பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படத்தில் இவரின்...