VIDEOS1 year ago
ஏர்போர்ட்டில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை...