CINEMA6 months ago
பாலியல் புகாரை ஊடகங்களில் சொல்ல வேண்டாம்…. நடிகை ரோஹிணி வலியுறுத்தல்…!!
பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என நடிகை ரோஹிணி கூறியுள்ளார். நேற்று நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. அந்த நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய அவர், பாலியல் புகார்களை நடிகர் சங்கத்திடம் நேரடியாகவே...