LATEST NEWS1 year ago
திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்துச் சென்ற நடிகை ரோஜா.. ஒன்று திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த...