VIDEOS2 years ago
அட சரத்குமார் மகள் வரலட்சுமி இது?… உடல் எடை குறைத்து 18 வயது நடிகை போல மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவர் முதன்முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக...