GALLERY1 year ago
திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற சீரியல் நடிகை ஷர்மிளா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
மருத்துவரான நடிகை ஷர்மிளாவிற்கு நடிப்பின் மீது அதீத நாட்டம் காரணமாக “புத்திரை புனிதமாம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து சன் டிவி தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பின் உச்சத்திற்கு கொண்டு போன...