CINEMA7 months ago
“ரத்தத்தின் ரத்தமே இனிய உடன்பிறப்பே” அக்கா ஷாலினியுடன் தங்கை ஷாமிலி…. வைரலாகும் கியூட் போட்டோ…!!!
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி. அதன்பிறகு ஹீரோயினாக நடித்தார். தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் அவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து...