GALLERY1 year ago
சுட்டி குழந்தைகளுடன் மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் நடிகை ஹேமலதா.. இணையத்தை கலக்கும் பிறந்தநாள் போட்டோஸ் ..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானவர் நடிகை ஹேமலதா; இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்திலும்; சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்திலும் குழந்தையாக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகையாகவும் துணை நடிகையாகவும் சிறு...