CINEMA7 months ago
தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன் சஞ்சய்…. நடிக்க மறுத்த சூரி…. என்ன காரணம் சொன்னார் தெரியுமா…??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் சஞ்சய். தற்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தற்போது...