LATEST NEWS2 years ago
“இன்னும் அவரை என்னால மறக்க முடியல”… கல்யாணம் பண்ண இதுதான் காரணம்… மனம் உருகி பேசிய ராமராஜன் மனைவி நளினி..!!
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகர் ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இருட்டை குழந்தைகள்...