CINEMA7 months ago
ஏன் இப்படி பண்றீங்க…? ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நாகர்ஜுனா…!!
பிரபலங்களை பற்றிய செய்திகள் பெரும்பாலும் ஊகிக்கப்பட்டு மிகப் படுத்தப்படுகின்றன. என்னுடைய N கன்வென்ஷன் அரங்கம் ஒரு சென்ட் கூட தும்மிடி குண்டா ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இதை 2014ல் ஆந்திரா நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றமும்...