CINEMA8 months ago
ரசிகர்களே ரெடியா இருங்க…! இன்று மாலை 5.49 மணியளவில்…. SK படத்தின் முக்கிய அப்டேட்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக அயலான் .திரைப்படம் வெளியானது தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது ஓரளவு முடிவடைந்துள்ளது....