CINEMA1 year ago
“G.O.A.T” படத்தின் ஓடிடி ரிலீஸில் சர்ப்ரைஸ் இருக்கு….. சீக்ரெட் சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு….!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான ‘கோட்’ திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘G.O.A.T’ படத்தின் Director’s cut ஓடிடியில் வெளியாகும் என...