LATEST NEWS2 years ago
படுவிமர்சையாக நடந்த தளபதின் 68வது பட பூஜை… mass-ஆக entry கொடுத்த விஜய்… செம குஷியில் விஜய் ரசிகர்கள்…!
தமிழில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் லோகேஷ் அவர்களின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படமானது கடந்த அக்டோபர் 19 ம் தேதி வெளிவந்த முதல் நாளிலே 140 கோடி வசூல் செய்து சாதனை படைத்து...