CINEMA12 months ago
அவர் ஒரு சேடிஸ்ட்…. குழந்தைங்க பார்த்தா வெறிப்புடிச்சுடும்….. கோபத்தில் பொங்கிய பயில்வான்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படம் நேற்று வெளியாகிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. ஏனென்றால்...