LATEST NEWS2 years ago
இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?… புகைப்படம் (உள்ளே)..!!
தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். இவருக்கு ப்ரீத்தி என்ற ஒரு தங்கை உள்ளார். தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பரத் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தார்....