VIDEOS2 years ago
சிங்கப்பூரில் நானும் சந்தோஷ் நாராயணனும் ஒரு சம்பவம் பண்ணோம்… பாடகர் அந்தோணி தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அந்தோணி தாஸ். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் மீது தீராத காதல் கொண்டதால் நாட்டுப்புறப் பாடகராக உருமாறினார்....