CINEMA7 months ago
வித்தியாசமான ரோலில் நடிக்கும் நடிகை நித்யா மேனன்…. அதுவும் அந்த நடிகருக்கு ஜோடியாக….!!
நடிகை நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் வித்தியாசமான புதுமையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கதைக்களம் புதுமையாக இருப்பதாகவும், படப்பிடிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி...