CINEMA7 months ago
நெஞ்சை உலுக்கும் வரிகள்…. “வாழை” படத்தின் 4-வது “பாதவத்தி” பாடல்…!!!
மாரி செல்வராஜின் “வாழை” திரைப்படத்தின் 4-வது பாடலான “பாதவத்தி”என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் வசிக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக ஒப்பாரி பாடலாக உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்த பாடல் சந்தோஷ்...