CINEMA2 years ago
அடக்கடவுளே…! பிரபல பாலிவுட் நடிகையின் மகள் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
பிரபல பாலிவுட் நடிகை திவ்யா சேத். பனேகி ஆப்னி பாட், ஹம் லோக் உள்ளிட்ட பல பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றிலும் இவர் நடித்து வருகிறார்...