LATEST NEWS1 year ago
“இது சாதாரண கட்டை இல்ல, கர்லா கட்டை”… ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சம்யுக்தா. இவர் ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர். ஆனால் அது பலருக்கும் தெரிந்ததே இல்லை. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில்...