CINEMA7 months ago
அடக்கடவுளே…! கல்யாணத்திற்கு காசு இல்லாமல் திண்டாடும் பிரதீப்…. என்ன சொன்னார் தெரியுமா..??
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் ரெட் கார்ட் கொடுத்த்து வெளியே அனுப்பப்பட்டார்....