LATEST NEWS2 years ago
“ஊருக்கு முன்பு உத்தமனாக வேஷம் போட்ட விக்ரமன்”.. போட்டோ வெளியிட்டு வம்புக்கு இழுத்த பிக்பாஸ் தனலட்சுமி… வைரல் பதிவு..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விக்ரமன். இவர் டைட்டில் வெல்வார் என்று ரசிகர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் இவரின் கண்ணியமும் நேர்மையும்...