LATEST NEWS1 year ago
விரைவில் தொடங்கும் பிக்பாஸ் 7வது சீசன்.. நடிகர் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. கேட்டா ஆடிப் போயிருவீங்க..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன என்று ஐடியா இல்லாமல் இருந்த...