LATEST NEWS1 year ago
தெருத்தெருவாக பிச்சை எடுத்து வரும் பிரபல நடிகை…. என்னடா இவங்களுக்கு வந்த சோதனை….. வைரலாகும் புகைப்படம்….!!!!
ஹிந்தியில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நுபுர் அலங்கர். இவர் சக்திமான் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்த பிரபலமானவர். சுமார் 27 வருடங்களாக திரைப்படத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது 49 வயதாகின்றது....