CINEMA7 months ago
“உடனே கிளம்பி வா” இந்த வியாக்கியானம் எல்லாம் பேசாத… நடிகை சங்கீதாவை அழைத்த இயக்குனர் பாலா…!!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் பாலா. இவர் கடந்த சில வருடங்களாகவே சினிமா வாழ்க்கையில் கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும்...