CINEMA7 months ago
பிரபலமான இந்திய நடிகர்கள்…. நடிகர் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா…??
Ormax நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பிரபலமான நடிகர்களின் தரவரிசையை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜூலை மாதத்திற்கான பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்....