CINEMA1 year ago
சமந்தா விவகாரத்தை கச்சிதமாக கணித்த பிரபல ஜோதிடர்…. இப்போ புது வாழ்க்கை குறித்து போட்ட பதிவு வைரல்…!!
நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்...