CINEMA6 months ago
பார்த்து ரொம்ப நாளாச்சே….! நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோ…. எப்படி இருக்காங்கனு பாருங்க…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான...