CINEMA7 months ago
அந்த ரெண்டு பெரும் ரொம்பவே ஸ்பெஷல்…. திருச்சிற்றம்பலம் படம் குறித்து பேசிய தனுஷ்…!!
இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர் எழுதி இயக்கிய திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நித்யா மேனன் , பாரதிராஜா , பிரகாஷ்...