LATEST NEWS2 years ago
“வணக்கம் அமெரிக்கா, அமெரிக்க தெருவில் உலக நாயகன்”… ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல் மற்றும் பிரபாஸ்… வெளியான புகைப்படங்கள்..!!
நடிகையர் திலகம் பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் புராஜெக்ட் கே இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன்...