LATEST NEWS1 year ago
சுரேஷ் கோபியின் செயலால் … அதிர்ச்சி அடைந்த பெண் செய்தியாளர்… கண்டனம் எழுப்பிய பத்திரிக்கையாளர் சங்கம்…!
மலையாள சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவரான சுரேஷ்கோபி தமிழ் சினிமாவில் தீனா, ஐ போன்ற ஒரு சில படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கடந்த...