Uncategorized7 months ago
பல உண்மைகளை சொல்றேன் வீடியோ எடு…. ரகசியம் சொன்ன அம்மா…. நடிகை வனிதா பரபரப்பு பேட்டி….!!
நடிகர் விஜயகுமார்க்கும் அவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கும் பிறந்தவர்தான் நடிகை வனிதா. இவர் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். தந்தை மட்டும் இன்றி தன்னுடைய தாய்...