VIDEOS2 years ago
அந்த நடிகருக்காக நடு ரோட்டில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட கூல் சுரேஷ்… வைரலாகும் வீடியோ….!!!
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஆவிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் சுவாரசியமான போட்டியை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் தான் டி...