CINEMA7 months ago
பிரபல தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு…. மலையாள நடிகை பரபரப்பு புகார்….!!!
பிரபல தமிழ் நடிகர் ரியாஸ்கான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்பட்டியான், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீது மலையாள நடிகை ரேவதி...